மருத்துவக் கருத்தரங்கு: மனப்பாரங்களும் பாரக்குறைப்பும் – Webinar om stress og stressmestring

நோர்வே தமிழர் சுகாதாரஅமைப்பின் (NTHO) அனுசரணையுடன் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 20.12.2020, மாலை 17:00 மணிக்கு இணையவலையூடாக «மனப்பாரங்களும் பாரக்குறைப்பும்» ( stress og stressmestring ) மருத்துவக் கருத்தரங்கு, மருத்துவபீட மாணவிகள்  சிந்தியா ஜெயந்திரா & சந்தியா பிரபாகரன்  ஆகியோர்களால் நடாத்த அஸ்கர் பாறும் தமிழர் இணையமும் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடமும் சேர்ந்து ஒழுங்கு செய்துள்ளது.

இவர்களுடன் நூறா மகேந்திரன் வர்க அவர்களும் இணைந்து இளையோர்கள் இன்று சந்திக்கும் சவால்களும் அவற்றால் ஏற்படும் மனப்பளு/ மனச்சோர்வு என்பவற்றை எப்படிக் கையாள்வது என்பது பற்றியும் விளக்குவார்.

அனைவரையும் கலந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கின்றோம்! 
 கீழேயுள்ள இணைப்பை அழுத்தி எல்லோரும் இணைந்துகொள்ளுங்கள்.

https://us02web.zoom.us/j/89312003944?pwd=aEdOWkJQTTQ1TlgxRVBUM2t2QTgvQT09
Meeting ID: 893 1200 3944
Passcode: 005109

Med Norsk Tamilsk Helseorganisasjon (NTHO) sin støtte, holdes et webinar om stress og stressmestring kommende søndag 20.12.20 kl.17:00.

Denne holdes av medisinske studenter Cyndia Jeyandra og Santhiya Pirapakaran. Med dem deltar Nora Mahendran Berge (leder ved Ung Arena, Oslo kommune) og vil snakke om hva ungdommer i dag opplever som belastende og stressende. Hvordan tanker og følelser henger sammen og resulterer i stress.

Webinaret er organisert av Asker-Bærum Tamizhar Inayam og Annai Poopathi tamilsk kultursenter.
Vi ønsker alle hjertelig velkomne til å delta og høre på.

Delta ved å benytte linken nedenfor:
https://us02web.zoom.us/j/89312003944?pwd=aEdOWkJQTTQ1TlgxRVBUM2t2QTgvQT09
Meeting ID: 893 1200 3944
Passcode: 005109

நீரிழிவு மருத்துவக் கருத்தரங்கு – Webinar om diabetes

நோர்வே தமிழர் சுகாதாரஅமைப்பின் (NTHO) அனுசரணையுடன் எதிர் வரும் சனிக்கிழமை 12.12.2020, மாலை 17:00 மணிக்கு இணையவலையூடாக நீரிழிவு (Diabetic) மருத்துவக் கருத்தரங்கு மருத்துவர் ராகினி மேகநாதன் அவர்களால் நடாத்தஅஸ்கர் பாறும் தமிழர் இணையமும் மற்றும் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடமும்சேர்ந்து ஒழுங்கு செய்து நடத்தவுள்ளது.

அனைவரையும் கலந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கின்றோம்! 
 கீழேயுள்ள இணைப்பை அழுத்தி எல்லோரும் இணைந்துகொள்ளுங்கள்.

https://us02web.zoom.us/j/88207877106?pwd=YWFjcFJNWlBjMld0YXpCN1Y2NkQ0QT09
Meeting ID:  882 0787 7106
Passcode:  168951

Med Norsk Tamilsk Helseorganisasjon (NTHO) sin støtte, holdes et webinar om diabetes lørdag den 12.12.20 kl.17:00.
Denne holdes av lege Rahini Mehanathan (tidligere veileder i Diabetesforbundet) og er organisert av Asker-Bærum Tamizhar Inayam og Annai Poopathi tamilsk kultursenter.

Vi ønsker alle hjertelig velkomne til å delta og høre på.
Delta ved å benytte linken nedenfor:

https://us02web.zoom.us/j/88207877106?pwd=YWFjcFJNWlBjMld0YXpCN1Y2NkQ0QT09
Meeting ID:  882 0787 7106
Passcode:  168951

மருத்துவ கருத்தரங்கு

வணக்கம்

நோர்வே தமிழர் சுகாதரமைபின் அனுசரணையுடன்எதிர்வரும் சனிக்கிழமை ( 05.12.2020) மாலை 17.00 மணிக்கு இணையவலையூடாக ஒரு மருத்துவக் கருத்தரங்கை நடாத்த அஸ்கர் பாறும் தமிழர் இணையம் அன்னை பூபதிதமிழ்க் கலைக்கூடம் ஒழுங்கு செய்துள்ளது.இன்றைய இக்கட்டான கால நேரத்தில் கொரோனா மனஅழுத்தம், எல்லோரையும் பாதித்திருக்கிறது. மனநலமருத்துவ நிபுணர் சரா காபிறியல் அவர்களால், தமிழில் இந்த கருத்தரங்கு வழங்கப்படுகிறது அனைவரையும் கலந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

Join Zoom meeting

Meeting ID: 874 5551 0637 Passcode: 1234567a

Høgskulen på Vestlandet ஐச், சேர்ந்த இரண்டு மாணவர்கள். தற்போது இளங்கலைப் பட்டப்படிப்பின் இறுதி ஆண்டிற்கான, ஆய்வறிக்கையை எழுதும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம் 

இங்கு நோர்வேயில், முதல் தலைமுறைத் தமிழர்களின் வாழ்க்கை முறையின் செயல்பாட்டு நிலைபற்றி, அதாவது(இலங்கையில் பிறந்தவர்கள் ஆனால் நோர்வேயில் வசிக்கும் தமிழர்கள்) பற்றி அறிந்து கொள்ளவுள்ளோம், மேலும் இதை இங்கு பிறந்த பூர்வீக நோர்வே மக்களின் செயற்பாட்டு மட்டத்துடன் ஒப்பிடவுள்ளோம். எங்கள் இலக்கு என்பது,20 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள் குழுவாகும். இந்த சந்தர்ப்பத்தில், இதற்கு உங்கள் உதவியை நாங்கள் நாடி நிற்கின்றோம். இந்த ஆய்வில் ஒரு வினாத்தாள் உள்ளது, அதில் காணப்படும் வினாக்களுக்கு, இணையத்தளத்திலேயே அனைவரும் பதிலளிக்கப்பட வேண்டும். பதிலளிக்க கிட்டத்தட்ட 2-5  மணித்துளிகள் தேவைப்படும்.

https://www.survey-xact.dk/LinkCollector?key=TRVU7RVPL13J

முன்கூட்டியே இதற்கான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம் !! நோர்வே தமிழர் சுகாதார அமைப்புடன் (NTHO) தொடர்பு கொண்டு உதவு கேட்டுக் கொண்டனர்.

Erfarignsutveksling blant helsepersonell i NTHO

Hei alle sammen.
Vi inviterer herved til en liten erfarignsutveksling blant helsepersonell innen NTHO som har jobbet under korona situasjonen. Dette blir et uformelt digitalt møte hvor dere kan utveksle erfaringer, tanker og meninger. Tenker dette kan være positivt med tanke på det vi har erfart og følt på til nå, både fysisk og psykisk og noe alle kan dra nytte av. Møtet skal holdes søndag den 29.11.20 kl.20.00 (tidspunktet er mtp småbarnsforeldre). Få gjerne med en kollega eller andre helsepersonell som du kjenner. Send en e-post til nthontho3@gmail.com om du ønsker å bli med, så sender vi en e-post med lenke til møtet. Håper så mange som mulig kan delta.