மருத்துவக் கருத்தரங்கு: மனப்பாரங்களும் பாரக்குறைப்பும் – Webinar om stress og stressmestring

நோர்வே தமிழர் சுகாதாரஅமைப்பின் (NTHO) அனுசரணையுடன் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 20.12.2020, மாலை 17:00 மணிக்கு இணையவலையூடாக «மனப்பாரங்களும் பாரக்குறைப்பும்» ( stress og stressmestring ) மருத்துவக் கருத்தரங்கு, மருத்துவபீட மாணவிகள்  சிந்தியா ஜெயந்திரா & சந்தியா பிரபாகரன்  ஆகியோர்களால் நடாத்த அஸ்கர் பாறும் தமிழர் இணையமும் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடமும் சேர்ந்து ஒழுங்கு செய்துள்ளது.

இவர்களுடன் நூறா மகேந்திரன் வர்க அவர்களும் இணைந்து இளையோர்கள் இன்று சந்திக்கும் சவால்களும் அவற்றால் ஏற்படும் மனப்பளு/ மனச்சோர்வு என்பவற்றை எப்படிக் கையாள்வது என்பது பற்றியும் விளக்குவார்.

அனைவரையும் கலந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கின்றோம்! 
 கீழேயுள்ள இணைப்பை அழுத்தி எல்லோரும் இணைந்துகொள்ளுங்கள்.

https://us02web.zoom.us/j/89312003944?pwd=aEdOWkJQTTQ1TlgxRVBUM2t2QTgvQT09
Meeting ID: 893 1200 3944
Passcode: 005109

Med Norsk Tamilsk Helseorganisasjon (NTHO) sin støtte, holdes et webinar om stress og stressmestring kommende søndag 20.12.20 kl.17:00.

Denne holdes av medisinske studenter Cyndia Jeyandra og Santhiya Pirapakaran. Med dem deltar Nora Mahendran Berge (leder ved Ung Arena, Oslo kommune) og vil snakke om hva ungdommer i dag opplever som belastende og stressende. Hvordan tanker og følelser henger sammen og resulterer i stress.

Webinaret er organisert av Asker-Bærum Tamizhar Inayam og Annai Poopathi tamilsk kultursenter.
Vi ønsker alle hjertelig velkomne til å delta og høre på.

Delta ved å benytte linken nedenfor:
https://us02web.zoom.us/j/89312003944?pwd=aEdOWkJQTTQ1TlgxRVBUM2t2QTgvQT09
Meeting ID: 893 1200 3944
Passcode: 005109